மிகவும் சிரமப்பட்டு குடை பிடிகிறாய் - நான்
நனைந்து விட கூடாது என்பதற்காக!
உனக்கு புரிவதேயில்லை எனக்கு மழை
பிடிக்கும் என்று!
உன் அன்பை அங்கீகரிக்கும் பொருட்டு
நான் மழையை தவிர்க்க நேரிடுகிறது!
இப்படி தான் தொலைந்து விடுகின்றன
என் ஆசைகளும் கனவுகளும்!
Best Moisturizer in India
1 year ago