logo

g

Tuesday, August 31, 2010

கடவுளுடன் கனவில் ஒரு உரையாடல்





Enhanced by Zemanta

Thursday, August 26, 2010

சீதையின் சிறைவாசம்

Tuesday, August 24, 2010

என் வாழ்க்கையாயிற்றே!

Thursday, August 19, 2010

நானும் ஒடிக்கொண்டிருக்கிறேன்


வாழ்க்கை பயணம் ஏனோ பந்த‌யமாகி போனது
நெரிசலில் சிக்கி நசுங்கிய நியாயத்துக்கு
உச் கொட்ட கூட நேரமில்லை எங்களுக்கு
தயக்கமின்றி தவிர்த்து விடுகிறோம் இரக்கங்களை
சகிப்பும் சலிப்பும் நிறைந்த எங்கள் வாழ்க்கையில்
ரசனையும் ஆரோக்கியமும் அந்நியமாகி போனது
தவறுகள் பழகி போனதால் தைரியம் வீணாகி போனது
வாழ்க்கை தேய்மானத்தில் வரண்டு நின்ற போதெல்லாம்
கானல் நீர் கொண்டு தாகம் தீர்த்தோம்
உறவுகள் மறந்த உணர்ச்சிகள் மரத்

இந்த பந்தயத்தில் ஒடிக்கொண்டிருக்கும் ‍ ‍‍‍அல்லது
ஒட்டத்தை ஊக்குவிக்கும் எந்த மேதைக்கும்
தெளிவில்லை எதை நோக்கி இந்
ஒட்டம் என்பதில் மட்டும்
தோற்று விடுவோமோ என்ற பயத்தில் இல்லை
நின்றால் நசுங்கிவிடுவோமோ என்ற பயத்தில்
நானும்
ஒடிக்கொண்டிருக்கிறேன்
                                            ஒட்டத்தின் நடுவில்
          
                                             சத்யா

Tuesday, August 10, 2010

புரிதலும் புரிதல் நிமித்தமும்

எப்போதுமே புரியாதவருக்ளுக்கு
எப்பவுமே புரிந்து விடுகிற‌து
நான் சொல்லிவிட்ட சொல்லில்
நான் சொல்ல நினைக்காமல்
பிரதிபலிதுவிட்ட அர்த்தம் மட்டும்

Thursday, August 5, 2010

When u feel the Pain of Others?


The TREES never feel the PAIN of the LEAF which fell down in to River” Until the tree gets Fire on its Root

Wednesday, August 4, 2010

குற்றம் என்பது யாதெனில்

Monday, August 2, 2010

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பெதில்லையே!





I NEVER FEAR
When my lovable leaves me alone

I NEVER FEAR
When the world kills me by their blame

I NEVER FEAR
When all my effort becomes inactive

I NEVER EVER FEAR TO
Stand alone on the needle of trust throughout of my life

I NEVER, NEVER, NEVER FEAR

                                Sathya