கடைசிவரை இருக்க போவதில்லை நான்
நீ தொலைத்தவர்கள் பட்டியலில்.
இருந்தும் தொலைந்து போகிறேன்
உன்னால் தேடப் படுவேன் என்ற
நம்பிக்கையில்.
- சத்யா
நீ தொலைத்தவர்கள் பட்டியலில்.
இருந்தும் தொலைந்து போகிறேன்
உன்னால் தேடப் படுவேன் என்ற
நம்பிக்கையில்.