logo

g

Tuesday, January 11, 2011

I Miss Me

கடைசிவரை இருக்க போவதில்லை  நான்
நீ தொலைத்தவர்கள் பட்டியலில்.

இருந்தும் தொலைந்து போகிறேன்
உன்னால் தேடப் படுவேன் என்ற‌
நம்பிக்கையில்.
                                                                - சத்யா

0 comments:

Post a Comment

அன்பான‌ வாசகர்களே..
வந்துப் போனதற்கான தடயங்களை இங்கே விட்டுச் செல்லுங்கள்..