பத்து நாளாய் மாற்ற முடியாமல்
தன்னை ஏமாளியாய் பிரதிபலித்த
கிழிந்த 50 ரூபாய் நோட்டை
குருட்டு பிச்சைக்காரனுக்கு தர்மமாய் தள்ளிவிட்டதோடு
கடந்து சென்றவர்களின் வியப்பயையும்
சம்பாதித்து விட்ட பெருமிதத்தோடு செல்கிறான்
சாதரணன் என்று அழைக்கப்படும் இந்த சமூக தீவிரவாதி

இப்படிக்கு மனிதனாய் மாற முயற்சிக்கும் சக தீவிரவாதி - சத்யா
0 comments:
Post a Comment
அன்பான வாசகர்களே..
வந்துப் போனதற்கான தடயங்களை இங்கே விட்டுச் செல்லுங்கள்..